- விவரங்கள்
|
|
Covid - 19 එන්නත්කරණ වැඩසටහන් - වනාතවිල්ලුව
ප්රාදේශීය ලේකම් වනාතවිල්ලුව. ===================================== Covid – 19 தடுப்பூசியேற்றும் வேலைத்திட்டம் - வண்ணாத்திவில்லு
பிரதேச செயலாளர் வண்ணாத்திவில்லு |
மேலும் படிக்க: Covid – 19 தடுப்பூசியேற்றும் வேலைத்திட்டம் - வண்ணாத்திவில்லு
- விவரங்கள்
![]() |
|
නිවේදනයයි - අනපේක්ෂිත ගංවතුර හේතුවෙන් පාසල් උපකරණ අහිමි වූ සිසුන්ට සහන පසුගියදා ඇතිවූ හදිසි ජල ගැලීම් තත්ත්වය හේතුවෙන් වනාතවිල්ලුව ප්රාදේශීය ලේකම් කොට්ඨාසය තුළ පදිංචි දරුවන්ගේ පාසල් උපකරණ (පොත්, සපත්තු, පාසල් බෑග් ඇතුළු ද්රව්ය) අහිමි වී අපහසුතාවයට පත්ව සිටී නම් 2021.11.19 වන සිකුරාදාට පෙර වසමේ ග්රාම නිලධාරී හෝ වනිතා සංවර්ධන නිලධාරී අමතන්න.
|
|
அறிவிப்பு - எதிர்பாராத வெள்ளத்தால் பள்ளி பொருட்களை இழந்த மாணவர்களுக்கு நிவாரணம் வண்ணாத்திவில்லு பிரதேச செயலகப் பிரிவில் வசிக்கும் பிள்ளைகள் அண்மையில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தினால் பாடசாலை உபகரணங்களை (புத்தகங்கள், காலணிகள், பாடசாலைப் பைகள் மற்றும் ஏனைய உடமைகள்) இழந்திருந்தால் 2021.11.19 வெள்ளிக்கிழமை க்கு முன்பதாக உங்கள் கிராம நிளதாரி அல்லது அபிவிருத்தி உத்தியோகத்தர் தொடர்புகொள்ளவும்.
பிரதேச செயலாளர் வண்ணாத்திவில்லு |
மேலும் படிக்க: அறிவிப்பு - எதிர்பாராத வெள்ளத்தால் பள்ளி உபகரணங்களை இழந்த மாணவர்களுக்கு நிவாரணம்
- விவரங்கள்
නිවේදනයයි
වනාතවිල්ලුව ප්රාදේශීය ලේකම් කොට්ඨාසය තුළ පදිංචි මෙතෙක් ෆයිසර් (Pfizer) එන්නතේ දෙවන මාත්රාව ලබානොගත් පුද්ගලයන්, පහත සඳහන් තොරතුරු පුත්තලම MOH කාර්යාලයට ගොස් ලබා දෙන්න.
- නම
- ජාතික හැඳුනුම්පත් අංකය
- දුරකථන අංකය
එසේ නොමැති නම් පහත දුරකථන අංකය අමතා ලබා දෙන්න
032 22 65201
ප්රාදේශීය ලේකම් වනාතවිල්ලුව
===================================
அறிவித்தல்
வண்ணாத்திவில்லு பிரதேச செயலகப் பிரிவில் வசிக்கும் இது வரை பைசர் (Pfizer) தடுப்பூசியின் இரண்டாவது தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாதவர்கள் MOH காரியாளத்திற்கு சென்று கீழே குறிப்பிடப்படும் தகவல்களை புத்தளம் வழங்கவும்.
- பெயர்
- தேசிய அடையாள அட்டை இலக்கம்
- தொலைபேசி இலக்கம்
அவ்வாறு இல்லாவிடில் கீழ்வரும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பை ஏற்படுத்தி தகவல்களை வழங்கவும்.
032 22 65201
பிரதேச செயலாளர் - வண்ணாத்திவில்லு
![]() |
- விவரங்கள்
|
|
Covid - 19 එන්නත්කරණ වැඩසටහන - නිවේදනයයි වයස අවුරුදු 20 ට වැඩි සයිනොෆාම් එන්නතේ පළමු මාත්රාව ලබා ගෙන දින 21 ක් ගතවූ පුද්ගලයන්ට සයිනොෆාම් දෙවන මාත්රාව ලබා දීම.
20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சயனோஃபார்ம் தடுப்பூசியின் முதல் டோஸ் கொடுக்கவும், 21 நாட்களுக்குப் பிறகு இரண்டாவது டோஸ் சயனோஃபார்ம் கொடுக்கவும்.
பிரதேச செயலாளர் வனாத்தவில்லுவ |
- விவரங்கள்
Distribution of dry ration bags.
Distribution of dry ration bags to a group of pregnant mothers and widows residing in the Wanathawilluwa Divisional Secretariat Division who were inconvenienced due to the Covid-19 epidemic situation was held on 19.08.2021. It was conducted under the patronage of Wanathawilluwa Divisional Secretary Mr. Milanga Prabath Nandasena & Assistant Divisional Secretary Mr. Karan Rp.
The dry ration bags were sponsored by "Change" Institution and the event was organized by the Women's Affairs Division of the Wanathawilluwa Divisional Secretariat.
Special thanks to the officers of the Bureau including the Women Development Officer Mrs. Sriyani Ranepura for organizing the program & Special thanks to "Change" Institution for their Sponsorship.
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |





























