|
Covid - 19 එන්නත්කරණ වැඩසටහන (Booster එන්නත) - වනාතවිල්ලුව
- කොවිඩ් දෙවන එන්නත් මාත්රාව ලබාගෙන මාස 03 ඉක්මවූ වයස අවුරුදු 20 ට වැඩි අය සඳහා තුන්වන මාත්රාව (Booster එන්නත) ලබාදීම
- වයස අවුරුදු 16 - 19 අතර පසුවන අය සඳහා කොවිඩ් මර්ධන එන්නතේ පළමු මාත්රාව ලබාදීම
- 2️⃣0️⃣2️⃣1️⃣.1️⃣2️⃣.1️⃣5️⃣ බදාදා
- සමඟිපුර,මයිලන්කුලම,කරඬිපුවල් සහ වට්ටකණ්ඩල් වසම් වල පදිංචිකරුවන්ට.
- සමඟිපුර ප්රජා ශාලාවේ දී පෙ.ව. 8.00 සිට ප.ව.0100 දක්වා.
- අවුරුදු 20 ට වැඩි අය ජාතික හැඳුනුම්පතේ පිටපතක් සහ එන්නත් ලබා ගැනීමේ කාඩ්පත රැගෙන ආයුතුය.
- අවුරුදු 19 - 16 අතර අය ජාතික හැඳුනුම්පතේ හෝ තැපැල් හැඳුනුම්පතේ පිටපතක් හෝ එසේනොමැතිනම් දෙමාපිය හැඳුනුම්පතක පිටපතක් සහ අදාල ළමයාගේ උප්පැන්න සහතිකයේ පිටපතක් රැගෙන ආයුතුය.
- වයස අවුරුදු 18 ට අඩු අය දෙමාපිය කැමැත්ත ප්රකාශ කර ඇති ලිපියක් රැගෙන ආයුතුය.
- පෑනක් රැගෙන ඒමට කාරුණික වන්න
ප්රාදේශීය ලේකම් වනාතවිල්ලුව ==================================== Covid – 19 தடுப்பூசியேற்றும் வேலைத்திட்டம் (Booster தடுப்பூசி) - வண்ணாத்திவில்லு
- கொவிட் இரண்டாவது தடுப்பூசியைப் பெற்று 03 மாதங்களை கடந்த 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான மூன்றாவது (Booster) தடுப்பூசியை வழங்குதல்.
- 16 – 19 வயதிற்கு இடைப்பட்ட நபர்களுக்கு கொவிட் தொற்று தடுப்பூசியின் முதலாவது தடுப்பூசியை வழங்குதல்.
- 2️⃣0️⃣2️⃣1️⃣.1️⃣2️⃣.1️⃣5️⃣ புதன் கிழமைசமகிபுர,மயிலன்குளம்,கரடிபுவல் மற்றும் வட்டக்கன்டல் ஆகிய பிரிவுகளில் வசிப்பவர்களுக்குசமகிபுர சனசமுக நிலையத்தில்மு.ப. 8.00 மணி தொடக்கம் மதியம் 1.00 மணி வரை.
- 20 வயதிற்கு மேற்பட்டவர்கள் தேசிய அடையாள அட்டையின் புகைப்பட பிரதி மற்றும் தடுப்பூசி பெற்றுக் கொள்ளும் அட்டை என்பவற்றை எடுத்து வருதல் வேண்டும்.
- 16 – 19 யதிற்கு இடைப்பட்ட நபர்கள் தேசிய அடையாள அட்டையின் அல்லது தபால் அடையாள அட்டையின் புகைப்பட பிரதியை அவ்வாறு அவை இல்லாவிட்டால் பெற்றோரின் அடையாள அட்டையின் புகைப்பட பிரதியை அல்லது உரிய பிள்ளையின் பிறப்புசான்றிதலின் பிரதியினை எடுத்து வருதல் வேண்டும்.
- 18 வயதிற்கு கீழ்பட்ட நபர்கள் பெற்றோரின் சம்மதக் கடிதத்தை எடுத்து வருதல் வேண்டும்.
- தயவு செய்து பேனை எடுத்து வரவும்.
பிரதேச செயலாளர் வண்ணாத்திவில்லு
|