නිවේදනයයි
වනාතවිල්ලුව ප්රාදේශීය ලේකම් කොට්ඨාසය තුළ පදිංචි මෙතෙක් ෆයිසර් (Pfizer) එන්නතේ දෙවන මාත්රාව ලබානොගත් පුද්ගලයන්, පහත සඳහන් තොරතුරු පුත්තලම MOH කාර්යාලයට ගොස් ලබා දෙන්න.
- නම
- ජාතික හැඳුනුම්පත් අංකය
- දුරකථන අංකය
එසේ නොමැති නම් පහත දුරකථන අංකය අමතා ලබා දෙන්න
032 22 65201
ප්රාදේශීය ලේකම් වනාතවිල්ලුව
===================================
அறிவித்தல்
வண்ணாத்திவில்லு பிரதேச செயலகப் பிரிவில் வசிக்கும் இது வரை பைசர் (Pfizer) தடுப்பூசியின் இரண்டாவது தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாதவர்கள் MOH காரியாளத்திற்கு சென்று கீழே குறிப்பிடப்படும் தகவல்களை புத்தளம் வழங்கவும்.
- பெயர்
- தேசிய அடையாள அட்டை இலக்கம்
- தொலைபேசி இலக்கம்
அவ்வாறு இல்லாவிடில் கீழ்வரும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பை ஏற்படுத்தி தகவல்களை வழங்கவும்.
032 22 65201
பிரதேச செயலாளர் - வண்ணாத்திவில்லு
![]() |


















